மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுவனை நொடியில் சுத்துப்போட்டு கடித்துகுத்தறிய நாய்கள்: அதிர்ச்சி வீடியோ வைரல்.. பெற்றோர்களே கவனம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, ஹண்டேவாடி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று சிறுவன் வீதியில் நின்றுகொண்டு இர்ருந்துள்ளார். அச்சமயம், சிறுவனை தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடித்து குதறியது.
இந்த சம்பவம் அங்கிருந்த கேமிராவில் பதிவாகியுள்ள நிலையில், அப்பகுதியில் சுற்றும் தெருநாய்களை மாநகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
#Pune:Disturbing incident at Kumar Pebble Park Society in Handewadi,raises serious safety concerns. Stray dog attack on a child sparks outcry for swift action from PMC. Residents demand immediate intervention to address escalating risks. #StrayDog@KalyaninagarR @PMCPune pic.twitter.com/XR30E4LZEA
— Punekar News (@punekarnews) December 21, 2023