திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
டிப்பர் லாரி - கார் நேருக்கு நேர் மோதி பயங்கரம்: 4 பேர் பலி., சிறுமியின் உயிர் ஊசல்.!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா பகுதியில் நடந்த விபத்தில், டிப்பர் லாரி - கார் மோதி விபத்து ஏற்பட்டது.
அங்குள்ள புத்தர் காலா கிராமத்திற்கு அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில், காரில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எஞ்சிய சிறுமி ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியானவர்கள் யார்? எங்கிருந்து எங்கு சென்றுகொண்டு இருந்தார்கள்? என விசாரணை நடந்து வருகிறது.