மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நால்வர் கும்பலால் 16 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நட்பாக வீட்டிற்குசென்றவருக்கு நடந்த பயங்கரம்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்து வருகிறார். இதற்கான பயிற்சி வகுப்புக்கும் சென்று வருகிறார்.
இவருடன் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவரும் பயின்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 13 அன்று சிறுமியை நட்பு ரீதியாக இளைஞர் தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்துள்ளார்.
அங்கு தனது நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து கயவன் சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறான். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியை பலாத்காரம் செய்த நால்வர் கும்பலையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.