வகுப்பறையை தங்களது பள்ளி அறையாக மாற்றி உல்லாசம் அனுபவித்த ஆசிரியர்கள்... வெளியான வீடியோவால் அதிர்ச்சி!!



School HM and teacher affair in class room

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் சிலகுலபொடி பகுதியில் சிறுபான்மையினர் குருகுல பாடசாலை இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் பாபு என்ற நபர் இருந்து வருகிறார். மேலும் ஒரு பெண் ஆசிரியர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் தலைமை ஆசிரியர் ஆனந்த் பாபுக்கும் அந்த பெண்ணும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் பகல் நேரங்களில் வகுப்பறையை தங்களது பள்ளி அறையாக மாற்றி அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். ஒரு நாள் இருவரும் வகுப்பறையில் உல்லாசமாக இருப்பதை அந்த பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார்.

Affair

மேலும் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாகி உள்ளார். இதனை பார்த்து அதிர்ந்து போன மாணவர்களின் பெற்றோர் தலைமை ஆசிரியர் ஆனந்த் பாபு குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் ஆனந்த் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.