#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஸ்மார்ட் போனை வைத்து கொண்டு குரங்குகள் செய்யும் அட்டகாசம்..ரசிக்க வைக்கும் வைரல் வீடியோ.!
ஸ்மார்ட் போனை வைத்து கொண்டு குரங்கள் கூட்டம் செய்யும் சேட்டை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இன்று சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி இருப்பதை போல் குரங்களும் ஸ்மார்ட் போனை வைத்து கொண்டு செய்யும் அட்டகாசமான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்மார்ட் போன் அடிக்சன் என்று பதிவிட்டு குரங்களின் சேட்டை வீடியோவை பதிவிட்டுள்ளார்.
smartphone addiction 🤗
— Dr. M V Rao, IAS (@mvraoforindia) November 27, 2021
📽️ Social Media pic.twitter.com/SprR0M8qPs
அந்த வீடியோவில் மூன்று குரங்குகள் அமர்ந்து கொண்டு மனிதரின் கையில் இருக்கும் ஸ்மார்ட் போனின் தொடுதிரையை என்ன இது ஒன்றும் புரியவில்லை இதனை கையில் வைத்துக் கொண்டு அனைவரும் சுற்றுகின்றனர் என்பது போல் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றது.