மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவியை சீரழித்து கொலை செய்த ஆசிரியர்.. போலீசார் வலைவீச்சு!
ராஜஸ்தான் மாநிலம் பர்மர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பிரகலாதரம் தன்னுடைய பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதே அங்கே மாணவியின் பெற்றோர் இல்லாததை அறிந்த ஆசிரியர் மாணவியிடம் அத்துமீறி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதில், மாணவியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் மாணவியின் சரளத்தை வீட்டிற்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு அங்கிருந்து தம்பி சென்று விட்டார்.
திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்த மாணவியின் பெற்றோர் வீட்டிற்கு வந்து தனது மகளை தேடிய போது காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் தண்ணீர் தொட்டியில் இருந்து மகளை சடலமாக மீட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆசிரியரை தீவிரமாக தேடி வருகின்றனர்.