திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஐவர் கும்பலால் இளம்பெண் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம்: உதவுவதாக நடித்து கொடுமை.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத், டர்னாக்கா பகுதியில் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி இளம்பெண் ஒருவர் ஐந்து பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பெண்மணி பேருந்துக்காக காத்திருந்தபோது லிப்ட் கொடுப்பதாக பாவித்த இளைஞர் ஒருவர் பெண்ணை தனிமையான இடத்திற்கு அழைத்துச்சென்று தனது நண்பர்களுடன் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகாரளித்ததை தொடர்ந்து, விசாரணை நடத்திய காவல்துறையினர் பெண்ணை பலாத்காரம் செய்ததாக இயேசு, சீதா மது யாதவ், பிரசாந்த் குமார், ரோகித், தருண்குமார் ஆகியோரை கைது செய்தனர்.