மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் ஆகாத விரக்தியில், பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் தற்கொலை; சோடியம் நைட்ரேட் சாப்பிட்டு விபரீதம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
பல ஆண்டுகளாக இவருக்கு திருமணம் ஆகவேண்டும் என்று எண்ணம் இருந்த நிலையில், தற்போது வரை திருமணம் ஆகவில்லை. இதனால் விரக்தியிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் தனிமையில் இருந்தவர் சோடியம் நைட்ரேட் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.