#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், கர்ப்பம்.. ஆசைகாட்டி மோசம் செய்த ஆட்டோ ஓட்டுனரின் பதறவைக்கும் செயல்.!
பள்ளிக்கு வாகனங்களில் தங்களின் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர், குழந்தைகளிடம் பயணத்தில் நடப்பதை கேட்டு சுதாரிப்புடன் செயல்படுவது நல்லது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பஷீராபாத் அப்பகுதியை சேர்ந்தவர் நரேஷ் (வயது 24). இதே ஊரில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார்.
ஊரில் உள்ள சிறார்களை பள்ளிக்கு அழைத்துசென்றுவிடும் பழக்கத்தை கொண்ட நரேஷ், 24 வயது சிறுமியிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி பழகி இருக்கிறார்.
சிறுமியிடம் ஒருகட்டத்தில் காதல் மற்றும் ஆசைவார்த்தை கூறி பழகி வந்தவர், அவரை பலமுறை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாகவே, அவரின் பெற்றோருக்கு விபரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியிடம் விசாரணை நடத்திய பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர், ஆட்டோ ஓட்டுநராக பணியாற்ற வந்த நரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.