மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமியை கடித்துக்குதறிய நாய்கள்; வீட்டுமுன் விளையாடியவருக்கு நடந்த சோகம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விகாராபாத் மாவட்டம், கோடங்கல், உப்பரப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் அபிராமி.
சிறுமி இன்று காலை தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அச்சமயம் சிறுமியை தெருவில் சுற்றிய நாய் தாக்கி இருக்கிறது.
இதனால் சிறுமியின் கண்கள், உடல் பாகங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பெற்றோர், அதிகாரிகள் நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.