மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியின் கள்ளக்காதலை ஜி.பி.எஸ் பொருத்தி கண்டுபிடித்த கணவர்.. ஹோட்டலில் கையும் களவுமாக சிக்கிய சோகம்..!
மனைவியின் போக்கு சரியில்லாததை உணர்ந்த கணவர், காரில் ஜி.பி.எஸ் பொருத்தி கண்காணித்தபோது உண்மை அம்பலமானது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், திருமணம் முடிந்து மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக கருதி கணவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்து விசாரிக்கையில், கணவர் வேலைக்கு சென்றதும் மற்றொரு காரில் மனைவி ஹோட்டலுக்கு இளைஞருடன் சென்றது தெரியவந்துள்ளது.
இதனால் காரில் ஜி.பி.எஸ் பொருத்திய கணவர், அதனை கண்காணித்து மறுநாள் ஹோட்டலுக்கு சென்று மனைவியின் கள்ளக்காதலை உறுதி செய்துள்ளார். இதனால் மனைவி தன்னை ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.