மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஈரக் கொலையே நடுங்கிடுச்சு..13 வயது சிறுமியை 10 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த இளைஞர்.!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் வலுக்கட்டாயமாக திருமணம் நடைபெற்று உள்ளது.
இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு சிறுமியை ஒரு அறையில் அடைத்து வைத்து அந்த இளைஞர் 10 நாட்கள் விடாமல் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை செய்துள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி தனது தாயிடம் இதைப் பற்றி கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் தாய் போலீசில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.