மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. காட்டெருமைக்கு என்னா பவரு... ஒரே மூட்டில் ஆட்டோவை தூக்கிய பகீர் சம்பவம்.. ஆட்டோ காரருக்கு தில்லு அதிகம் தான் மாமே..!
கேரள மாநிலம் மலையின் மீது அமைந்துள்ள காரணத்தால், அம்மாநில மக்களுக்கு காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் என்பது புதிது கிடையாது. ஏனெனில் அவர்கள் காட்டிற்குள் வாழ்ந்து வருவதால், அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த விலங்குகளுடன் ஒன்றி அதன் குணத்தை அறிந்து வைத்திருப்பார்கள்.
ஒருசில நேரங்களில் மக்கள் வசிக்கும் பகுதியான தனது பழைய இருப்பிடத்திற்கு வரும் காட்டு விலங்குகள் இறையிருந்தால் சாப்பிட்டு செல்வது இயல்பு. பல இடங்களில் உணவுக்காக சூறையாடல் சம்பவமும் நிகழ்த்தப்படும்.
இந்த நிலையில், சாலையில் ஆட்டோ சென்றுகொண்டு இருக்க, அப்போது அவ்வழியே வந்த காட்டு எருமை ஒன்று, ஆவேசத்துடன் ஆட்டோவை முட்டி தூக்கி மீண்டும் கீழே விடுகிறது. ஒரு நொடியில் நடந்த சம்பவத்தால் அதிர்ந்துபோன ஆட்டோ ஓட்டுநர், உடைத்து எஞ்சிய தனது வாகனத்துடன் தில் இருக்கறவன் பயப்படமாட்டான் என்பதை போல, அமைதியாக புறப்படுகிறார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.