மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல ஆ., பட நடிகை சன்னிலியோன் கைது?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
சன்னி லியோன் நடனமாடி சமீபத்தில் வெளியான பாடல் இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் இருப்பதால், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சன்னி லியோன். இவர் ஆபாச படங்களில் நடித்ததன் மூலமாக உலகெங்கும் அறியப்பட்டார். மேலும், திரைப்படங்களில் பெரும்பாலும் பாடல் காட்சிகளில் மட்டுமே நடித்து வரும் சன்னி லியோன், குத்து பாடலுக்கு கவர்ச்சியை அதிகளவு காண்பித்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் கலந்துகொண்டார். தற்போது, இவர் நடித்த கவர்ச்சி பாடலான மதுபாலா என்ற பாடல் 5 நாட்களுக்கு முன்னதாக வெளியப்பட்டது. இந்த பாடல் தற்போது வரை 11 இலட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்த பாடலின் வரிகள் இந்து தெய்வமான கிருஷ்ணர் மற்றும் ராதாவை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி, நடிகை சன்னி லியோன் மற்றும் பாடல் தயாரிப்பு, வெளியீடு துறையை சார்ந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்காக ட்விட்டர் தளத்தில் #Arrest_Sunny_Leone என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்து மதத்தை மட்டும் குறிப்பிட்டு பலரும் அவதூறாக விமர்சிப்பது ஏன்? இந்த பாடலை எதற்காக பிக் பாஸ் ஹிந்தியில் வைத்து வெளியீடு செய்கிறார்கள்? என்றும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
Don’t forget to raise your voice for Sushant Singh Rajput who was kílled by Bwood mafia.
— KIZIE #JusticeForSushantSinghRajput (@Sushantify) December 27, 2021
CBI FINALIZE SSR MURDER REPORT
Arrest Sunny Leone #BoycottBollywood pic.twitter.com/hk590Map0k
Arrest Sunny Leone and this KJO gang too! Vulgar lyrics to insult hindu sentiments!pic.twitter.com/QNHRwlntKf
— Mayaji 🇮🇳 (@TheMehtaji) December 27, 2021