திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போலீசாரின் இரண்டு மனைவிகளுக்குள் நடந்த மோசமான செயல்!. இறுதியில் நேர்ந்த கொடூரம்!.
ஆந்திராவில் போலீசாரின் இரண்டாவது மனைவியை முதல் மனைவி மோசமாக துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆந்திரா மாநிலம் மடனபள்ளி நகரை சேர்ந்த வெங்கடரமணா என்பவர் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வெங்கடரமணாவின் இரண்டாவது மனைவிக்கும் முதல் மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் சரஷ்வதியை கொடுமை படுத்தி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சரஷ்வதி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தாய் சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்த இரண்டாவது மனைவியின் பிள்ளைகள் காவல்துறையில் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.