அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
5 வயது சிறுமியை கடித்துக்குதறிய நாய்கள்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் 5 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இவர் நேற்று தனது வீட்டுவாசலில் இருந்தபோது, அவ்வழியாக சென்ற நாய்கள் கூட்டத்தால் தாக்கப்பட்டார்.
UP :अमरोहा जिला में 5 वर्षीय बच्ची पर आवारा कुत्तों के झुंड ने बोला हमला।
— MOHAMMAD ARIF (@arifchakiya) March 9, 2024
एक व्यक्ति ने दौड़ कर बचाई बच्ची की जान| pic.twitter.com/lFV9kv09XT
4 க்கும் மேற்பட்ட நாய்கள் சிறுமியை ஒன்று சேர்ந்து தாக்க, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை பத்திரமாக மீட்டனர்.
நாய்கள் கடிதத்தில் காயத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். சிறுமி நாய்களால் தாக்கப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.