மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முந்திச்செல்ல முயன்று நடந்த சோகம்; மனைவி கண்முன் கணவன் துள்ளத்துடிக்க உயிரிழப்பு.. பதைபதைப்பு காட்சிகள் உள்ளே.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியை சேர்ந்த தம்பதி, சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தது.
அச்சமயம் இருசக்கர வாகனத்தை, எதிர்திசையில் வந்த கார் ஒன்று வேகமாக மோதியது. ஜோடி ஆட்டோவை முந்திச்சென்றபோது, கார் மோதி இருக்கிறது. இவ்விபத்தில் ஜோடியில் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
#UttarPradesh #Agra- CCTV video of the accident surfaced
— Siraj Noorani (@sirajnoorani) March 29, 2024
A high speed car hit the husband and wife
Husband died, wife's treatment continues
The couple was a resident of Bagh Manakchand under Idgah
The car driver ran away after hitting the couple#accident #RoadSafety pic.twitter.com/vAXqDlWueM
அவருடன் வந்த பெண்மணி படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.