மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலனை தோழிக்கு விருந்துபடைத்த கள்ளக்காதலி: உறவுக்கு மறுத்ததால் ஆணுறுப்பை கடித்து குதறிய பயங்கரம்.!
திருமணத்தை மீறிய கள்ளக்காதல் உறவுகள் கேடுதரும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், தேஹோட் சௌபேபூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமணம் முடிந்து தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில், இளைஞருடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்த பெண் விபரீத எண்ணத்தை முன்னெடுத்துள்ளார்.
அதாவது, அவரின் தோழிக்கும் இளைஞரின் மீது ஆசை ஏற்படவே, நாம் இருவரும் சேர்ந்து உனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவத்தன்று தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்த பெண்மணி, அங்கு உல்லாசமாக இருக்க முதற்கட்ட முயற்சிகளை மேற்கொண்டு, தனது தோழியுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
மனைவி இருக்க மற்றொரு உறவாக நீ இருக்கிறாரு, உனது தோழியுடன் உல்லாசமாக இருக்க இயலாது என இளைஞர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் நடந்த வாக்குவாதத்தைத்தொடர்ந்து, ஆத்திரமடைந்த கள்ளக்காதலி கள்ளகாதலனின் ஆணுறுப்பை கடித்து இருக்கிறார்.
அங்கிருந்து தப்பிப்பிழைத்த இளைஞர், தனது மனைவி மற்றும் காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு காப்பாற்றக்கூறி கதறியுள்ளார். அவர்கள் உடனடியாக இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மனைவி புகார் அளிக்க தயாராக இருந்தபோதிலும், இளைஞர் புகார் அளிக்க விரும்பவில்லை.