மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மைனர் சிறுமியுடன் டூவீலரில் சல்லாப பயணம்.. தட்டித்தூக்கிய போலீஸ்.. மைனரால் மாமியார் வீடு சென்ற இளைஞர்..!
18 வயது நிரம்பாத சிறுமியுடன் இருசக்கர வாகனத்தில் நடுரோட்டில் உல்லாச பயணம் மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, கஜர்த்கன்ச் பகுதியில் 12ம் வகுப்பு பயின்று வரும் 17 வயது சிறுமி, தனது காதலர் விக்கி (வயது 23) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார்.
அப்போது, அவர் தனது காதலர் வாகனத்தை இயக்கியபோது, முன்புறம் அமர்ந்தவாறு பயணித்தார். இதுகுறித்த சர்ச்சை வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.
Lucknow: Video of a boy and girl in objectionable state riding a scooter went viral yesterday
— Pratap (@valtairblues) January 18, 2023
Police has now arrested the youth Vicky while the girl was let go being a minor pic.twitter.com/t7Msy3oz3d
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தியபோதுதான் 17 வயது சிறுமி காதலருடன் பயணித்தது அம்பலமானது.
இதனையடுத்து, சிறுமியின் காதலரான விக்கியை கைது செய்த காவல் துறையினர், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.