மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடியோ: கடமை உணர்ச்சிக்கு அளவில்லையா?.. சிறுத்தை தாக்குதலின்போதும் படமெடுத்த புகைப்பட கலைஞர்..!
சிறுத்தை தன்னை தாக்கவருகிறது என்பதை அறிந்தும் புகைப்படக்கலைஞர் அதனை படமெடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. இதனை அறிந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், உள்ளூர் மக்களே சிறுத்தையை பிடிக்கவும் முயற்சி எடுத்துள்ளனர்.
உள்ளூர் மக்கள் விரித்த வலையில் சிறுத்தை சிக்கொண்டாலும், அது முழுமையாக சிக்கவில்லை. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புகைப்பட கலைஞர் ஒருவர், சிறுத்தை சிக்கிக்கொண்டது என எண்ணி புகைப்படம் எடுத்துள்ளார்.
#WatchVideo: #Leopard attacks #Photographer in Lucknow #LeopardAttack #News #ViralVideo #PhotographerAttackedByLeopard #LeopardInLucknow #India pic.twitter.com/9ZsaZ6x7D7
— Free Press Journal (@fpjindia) December 27, 2021
ஆனால், மனிதர் அருகே வந்ததும் ஆத்திரமடைந்த சிறுத்தை, தனது வலையை விட்டு வெளியே தவ்வி அந்த புகைப்பட கலைஞரை தாக்கியது. அப்போது, அவர் புகைப்படம் எடுத்தவாறு இருந்தார். சுதாரித்துக்கொண்ட சிறுத்தை அங்கிருந்து தப்பி சென்றது.