மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
19 முறை மனைவியின் கழுத்து, மார்பில் சரமாரியாக குத்திய கணவன்; நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த நபர் மோகன் நிஷாத். இவரது மனைவி சுமன்.
சம்பவத்தன்று பெண்மணி கடைக்கு சென்றபோது, அங்கு வந்த நிஷாத் மனைவியை கத்தரிக்கோலால் கடுமையாக தாக்கினார்.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் நிஷாத்தை அங்கிருந்து விரட்டியடித்து பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், குடும்ப சண்டையில் கணவர் கத்தரிக்கோலால் மனைவியை குத்தி கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.
11 நொடிகளில் 19 முறை மனைவி கத்தியால் குத்தப்பட்டு இருக்கிறார். பெண் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நிஷாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
#लखनऊ:– 11 सेकेंड में 19 बार कैंची मारी -
— Rohit Nandan Mishra (@RohitNandanMis3) January 13, 2024
पत्नी सुमन पर हमले के जुर्म में पति बृजमोहन निषाद गिरफ्तार हुआ। पारिवारिक विवाद में वारदात की। महिला गंभीर घायल है।@lkopolice #Lucknow pic.twitter.com/7phecOiJ0A