திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
செய்திசேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மாரடைப்பால் மரணம்; பணியின்போது நொடியில் சோகம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியை சேர்ந்தவர் ரவி குப்தா. இவர் ஏசியன் இன்டர்நெஷனல் ஏஜென்சி (ANI) செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் ரவி குப்தா அங்குள்ள வயல்வெளிப் பகுதியில் செய்தியை சேகரிக்க சென்றுள்ளார். அச்சமயம் திடீரென மயங்கி விழுந்து இருக்கிறார்.
அவரை மீட்ட சக ஊழியர் மற்றும் விவசாயி அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யவே, மருத்துவமனையில் அவர் மாரடைப்பால் காலமானது உறுதி செய்யப்பட்டது.