மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12ம் வகுப்பு மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. காதலன், 2 நண்பர்கள் பதறவைக்கும் செயல்.. அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டல்.!
அறியாத வயதில் காதலில் விழுந்து காதலன் என தனிமையில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் அந்தரங்க விடியோவை பதிவு செய்து 5 மாதமாக நண்பர்களுடன் சேர்ந்து அவரை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த துயரம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, கிரேட்டர் நொய்டாவில் வசித்து வரும் சிறுமி, அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியை இளைஞர் ஒருவர் காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார்
சிறுமியிடம் காதல் வார்த்தை பேசி கொஞ்சிய இளைஞன், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிறுமியை கட்டபயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை சிறுமிக்கு தெரியாமல் வீடியோ எடுத்தும் வைத்துள்ளார்.
இந்த விடியோவை காண்பித்து சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த காதலன், அதனை தனது நண்பர்களுக்கும் அனுப்பி இருக்கிறான். அவர்களும் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் சிறுமி சிக்கித்தவிக்க, அவரின் நடவடிக்கையில் உள்ள மாற்றங்களை கவனித்த சிறுமியின் தாய் விசாரித்தபோது உண்மை அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து, சிறுமியின் தாய் பேட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளுக்கு வலைவீசியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.