மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வயது சிறுமி விடுதி அறையில் நால்வர் கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை: கடத்தி வந்து நடந்த துயரம்.!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் பகுதியில் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில், அங்கிருந்த விடுதி ஒன்றில் அவர் கடத்திச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது அம்பலமானது.
ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர், இரண்டு ஆண்கள் என நான்கு பேர் அவரை பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஹோட்டல் உரிமையாளர் பிரகாஷ் சர்மா, அவரது உறவினர் நேரத் சர்மா ஆகியோரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய இரண்டு பேரையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.