தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சரக்கு இரயில் யானைகள் மீது மோதி கோர விபத்து: தண்டவாளத்தில் நடந்துசென்ற குட்டி உட்பட 3 யானைகள் பரிதாப பலி.!
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள புக்ஸ்சா புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், 3 யானைகள் மீது சரக்கு இரயில் மோதியதில் பரிதாபமாக பலியாகின. நேற்று காலை 7 மணியளவில், ராஜபாட்காவா - கழ்ச்சினி இரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு இரயில் பயணிக்கும்போது, இத்துயரம் நேர்ந்துள்ளது.
2 யானைகள், ஒரு குட்டி யானை என 3 யானைகள் தண்டவாளத்தின் நடுவே பயணம் செய்த நிலையில், ஓட்டுநர் இரயிலை நிறுத்த முயற்சித்தும் பலனில்லை. இறுதியில் யானைகள் மீது மோதி இரயில் நின்றுள்ளது.
3 elephants, including a calf, were k¡lled by a goods train near Buxa Tiger Reserve in West Bengal’s Alipurduar district today. The train was later seized by the DFO.
— ব্রাহ্মণ উবাচ | ब्राह्मण उवाच | Brāḥmaṇ said (@BrahmanUvacha) November 27, 2023
O Ādyāśakti Ṃā Kālī!
Destroy the adhārmīs who’ve been k¡lling elephants tyrannically to satiate their greed.🙏🏼 pic.twitter.com/qPk8FO9R9Q
இந்த விஷயம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், யானை மீது மோதிய இரயில் வனத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. புள்ளிவிபரங்களின்படி, 20 யானைகள் ஆண்டுக்கு இரயிலில் மோதி உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.
A freight train bound for Siliguri from Alipurduar junction hit the elephants around 7 am while passing through Rajabhat Khawa, a known corridor of wild animals. #ElephantCorridor #BuxaTigerReserve #alipurduar #WestBengal @ParveenKaswan https://t.co/jMu6qJgpV2 pic.twitter.com/OqUuaSkbq7
— AJOY DASGUPTA (@ajoydasgupta) November 27, 2023