மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்து கோவிலுக்குள் நுழைந்து சிறுநீர் கழித்த இளைஞர்; மேற்குவங்கத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டம், காந்தர் கிராமத்தில் வசித்து வருபவர் அரா ஷேக்.
சம்பவத்தன்று இவர் அங்குள்ள இந்து கோவிலுக்குள் திடீரெனப் புகுந்து சிறுநீர் கழித்து விட்டு வெளியே வந்தார்.
இதனைக்கண்ட பலரும் அவரைக் கண்டித்த நிலையில், அவர் கோவிலுக்கு வந்து வேண்டுமென்றே வம்பு செய்ததை வீடியோ எடுத்தனர்.
WestBengal- Ara Sheikh entered a Hindu temple and Urinates.
— Update Chaser (@UpdateChaser) November 4, 2023
Video said to be from Kandar village, under Salar Block of Murshidabad district. Several posts claim that the muslim man is arrested.
pic.twitter.com/InaErtdeBF
அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் ஷேக் கோவிலுக்குள் புகுந்து சிறுநீர் கழித்தார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்படவே, சேக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.