மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஊசி போட வந்த இடத்தில் இப்படியா?? கத்தி கூச்சலிட்ட பெண்!! அந்த காட்சியை நீங்களே பாருங்க..
கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்போது ஒரு பெண் கத்தி, கூச்சலிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோவிட் -19 தடுப்பூசி இயக்கி இந்தியா முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது. முன்பை விட தற்போது மக்களுக்கு தடுப்பூசி குறித்த புரிதல் அதிகரித்திருந்தாலும், சிலர் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை இன்னும் அறிந்திருக்கவில்லை. ஊசி எடுத்துக்கொள்வதில் மிகவும் பயப்படுகிறார்கள்.
இந்நிலையில் கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்போது ஒரு பெண் கத்தி, கூச்சலிடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. தடுப்பூசி மையத்தில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் பெண் ஒருவருக்கு செவிலியர் தடுப்பூசி போட வருகிறார்.
அதை பார்த்ததும் அந்த பெண் பயத்தில் கத்தி கூச்சலிடுகிறார். பின்னர் அங்கிருந்த சிலர் அந்த பெண்ணை சமாதானம் செய்து, அவரது கை, கால்களை கட்டி வைத்திருக்கிறார்கள். பின்னர் செவிலியர் அந்த பெண்ணிற்கு தடுப்பூசி செலுத்துகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
#VaxPhobia 😢😢😢😢😢😢HUMOUR again...☺️☺️☺️😊☺️
— Rupin Sharma IPS (@rupin1992) June 29, 2021
Perhaps she would have more pain where others "held" her than at PRICK. pic.twitter.com/0W3yvkQrtg