திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தொடரும் கனமழையின் விளைவு "மஞ்சள் அலெர்ட்" எச்சரிக்கை!!
கேரளத்தின் தென் மாவட்டங்களில் கனமழையானது சில வாரங்களாகவே தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து வருகிறது.
இதனால், கேரளத்தின் ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இன்று மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளிய வரலாம் என்றும், முடிந்தவரை வீட்டில் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.