மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#ViralVideo: சோனமுத்தா போச்சா?.. பெண்ணிடம் கெத்து காட்டுவதாக நினைத்து, பைக்கோடு இடித்து தள்ளிய வாலிபர்.!
இன்றளவில் உள்ள இளைஞர்கள் தங்களின் திறமைகளை பல்வேறு வகைகளில் செய்து வருகின்றனர். ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் என்பதை உறுதி செய்யும் வகையில், பெண்களும் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். ஆனால், இவற்றில் சில இருபாலருக்கும் காயத்தை ஏற்படுத்துகிறது.
இளைஞர்கள் அதிகளவில் பைக் ரேஸிங் போன்றவற்றில் ஈடுபடுவதை வாடிக்கைக்யாகி இருக்கின்றனர். ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட வித்தைகளை தங்களுக்கு பரிட்ச்சியப்பட்ட அல்லது பரிட்சயமில்லாத பெண்கள் முன்பு செய்து காண்பிக்கின்றனர்.
தான் ஈடுபடுவதே ஒரு வாழ்வா? சாவா? என்ற நிலையான சாகசம். இதில் பெண்களை வைத்து வித்தை காண்பிப்பதாக நினைத்து, சில நேரங்களில் அவர்களையும் காயப்படுத்திவிடுகின்றனர். இந்த நிலையில், பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர், வாகனத்தின் ஒரு சக்கரத்தை தூக்கியவாறு வந்து, அவருக்காக காத்திருக்கும் பெண்ணின் மீதே இடித்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது.