#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
#Video: சும்மா இருந்த எருமையை தடியால் தாக்கிய முதியவர்.. என்ன நடந்தது தெரியுமா?..! கர்மாவின் மாஸ் சம்பவம்..!

கர்மப்பலன் என்பது யாதெனில் நாம் செய்த வினைக்கான செயலாகும். நல்லது செய்தால் நல்லது நடக்கும், கேடான செயல்கள் செய்தால் அதுவே திரும்பும் என்பது நிதர்சனம்.
இந்நிலையில், வீட்டின் வாயிலில் இரண்டு பேர் அமர்ந்து இருக்கின்றனர். அவர்களுக்கு எதிரே எருமையும் சாலையில் நின்று கொண்டு இருக்கிறது. இளைஞர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்து இருந்தனர்.
அந்த சமயத்தில், அவ்வழியே நடந்து செல்லும் முதியவர் திடீரென அமைதியாக இருந்த எருமையை சீண்டுவது போல தடியான கம்பால் அடிக்கவே, ஆத்திரமடைந்த எருமை முதியவரை முட்டித்தூக்கி கீழே விழ வைக்கிறது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.