திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீட்டில் ஏசி பயன்படுத்துறீங்களா?.. இந்த அசத்தல் டிப்ஸ் உங்களுக்குத்தான்..!
நாம் வீடுகளில் ஏசியை உபயோகம் செய்யும் போது பலரும் மிகக்குறைந்த வெப்பநிலையை வைத்துக்கொண்டு இருப்பார்கள். சிலர் 23-24 டிகிரி வைத்து உபயோகம் செய்வார்கள். பொதுவாக 24 டிகிரி வெப்பநிலை என்பது மனிதர்களுக்கு ஏற்ற வெப்பநிலையாகும்.
24 டிகிரி வெப்பத்தில் நாம் ஏசியை பயன்படுத்தும் போது ஏசியின் ஆற்றல் மிகுந்ததாகவும், குறைந்த மின்சார சக்தியை பயன்படுத்தியும் நமக்கு குளிர் நிலையை ஏற்படுத்தும். ஏசியை பொருத்தவரையில் நாம் அதிகம் பயன்படுத்தினால் அது மின்சார சக்தியை அதிகரிக்கும்.
அதனால் ஏற்படும் கட்டணத் தொகை என பல பிரச்சினைகள் ஏற்படுத்தும். அதே போல பராமரிப்பு உள்ளிட்ட சிக்கலுக்கு வழிவகை செய்யும். உபயோகம் செய்யும் போது நமது வீட்டின் ஜன்னல், கதவுகளை இறுக்கமாக மூடி வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.