மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க.!
தேங்காய் பூ சாப்பிட்டால் எப்போதும் இளமையாக இருக்கலாம் எனவும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இளநீரை விட அதிக சத்துக்கள் தேங்காய் பூவில் நிறைந்துள்ளது. தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர் தான் தேங்காய் பூவாக மாறுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தேங்காய் பூ சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம். தேங்காய் பூ சாப்பிடுவதால் செரிமான அமைப்பை சீராக்கி, இரைப்பை அலர்ஜி ஆகியவற்றை குணப்படுத்துவதாக கூறப்படுகிறது.
தேங்காய் பூவில் உள்ள ஜெலட்டினாஸ் என்னும் அமிலம் உள்ளது. இது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. மேலும் தேங்காய் பூவில் உள்ள வைட்டமின் சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
அதேபோல் தேங்காய் பூ உடலில் உள்ள செல்களை புதுப்பித்து எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.