அடேங்கப்பா.. லிச்சி பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?.. பெண்களின் மார்பக புற்றுநோய்க்கு சரியான தீர்வு.!



Benefits of Litchi Fruit

கோடைகாலங்களில் ஏற்படும் சரும பிரச்சனை முதல் எடை குறைவு வரை உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பலமாக லிச்சி பலம் உள்ளது. இப்பழத்தை கோடைகாலத்தில் சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படும். 

இப்பழலத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நன்மை செய்கிறது. வைட்டமின் சி. கே, பி1, பி2, பி3, பி6, ஈ போன்றவையும் உள்ளன. கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பிரஸ் தாதுக்களும் உள்ளன. வைட்டமின் சி இரத்த சிவப்பணு உதவி செய்கிறது. 

health tips

இதனால் இரத்த சோகை பிரச்சனை சரியாகிறது. கோடைகாலத்தில் ஏற்படும் சரும எரிச்சலுக்கும் லிச்சி பழம் உதவி செய்கிறது. உடலை சோர்வில் இருந்து பாதுகாத்து, மனதையும் உற்சாகப்படுத்துகிறது. சரும பராமரிப்பு மற்றும் மார்பக புற்றுநோயை தடுக்கவும் இப்பழம் உதவுகிறது.