மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜிம்முக்கு போனால் ஆண்மை குறைவு ஏற்படுமா?? ஆண்மைக்குறைவு பிரச்னை உள்ளவர்கள் ஜிம்முக்கு போகலாமா?
தற்போதைய வாழ்க்கைமுறையில் அனைவரும் வேலை, வீடு என பரபரப்பாகவே வாழ்ந்துகொண்டு வருகின்றனர். பணத்தின் மீது ஆசை வந்ததால் உடல்நிலை பற்றிக்கூட கவலைப்படாமல் பணம்.. பணம் என ஓடிக்கொண்டு வருகின்றனர்.மேலும், உணவு பழக்கவழக்கங்களால் பல்வேறு வியாதிகள் ஏற்பட்டு வருகிறது.
வாழ்க்கையில் அதிகப்படியான வேலைச்சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனால் மனதுக்கும் உடலுக்கும் சற்று ரிலாக்ஸ் தேவைப்படுகின்றது. இதனால் தான் அதிகாலையில் பலர் உடற்பயிற்சி, விளையாட்டு, யோகா என நேரத்தை சிலவிடுகின்றனர்.
தற்போதைய வாழ்க்கைமுறையில் குழந்தையின்மை பிரச்னை பலருக்கும் உள்ளது. குழந்தையின்மை பிரச்னை உள்ளவர்கள் ஜிம்மிற்கு போனால் மிகவும் நல்லது. ஜிம்மிற்கு போனால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என பலருக்கும் சந்தேகம் உள்ளது. ஆண்மைக்குறைவு பிரச்னை உள்ளவர்கள் நாள்தோறும் உடற்பயிற்ச்சி செய்தால் ஆண்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆண்மைக்குறைவு பிரச்னை உள்ளவர்கள், ஜிம்மிற்கு சென்று கடினமான உடற்பயிற்சியை தவிர்த்து, லேசான உடற்பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது. ஜிம்மிற்கு போனால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்ற சந்தேகத்தை விட்டுவிடுங்கள். இந்த பிரச்னை உள்ளவர்கள் தின்தோறும் உடற்பயிற்சி மேற்கொண்டுவந்தால் விரைவில் இந்த பிரச்னை நீங்கிவிடும்.