மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எவ்வளவு நேரம்தான் நா பொறுமையா இருக்குறது.! திடீரென பொங்கியெழுந்த குட்டி தேவதை.! அம்மாவுக்கு வந்த பரிதாபநிலை.!
குழந்தைகள் இருக்கும் வீட்டை சொர்க்கம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு குழந்தைகள் இருக்கும் இடத்தில் கவலைகள் எல்லாம் பறந்து போகும். அவர்களின் சிரிப்பு மற்றும் செயல்கள் அணைத்து ரசிக்கும் வகையில் இருக்கும்.
அவ்வாறு சமூக வலைத்தளங்களில் குட்டி குழந்தைகளின் கியூட் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது குழந்தை ஒன்று அவரது தாயுடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அம்மாவிடம் கெஞ்சும் குழந்தை பிறகு அம்மாவையே தலை முடியை இழுத்து தாக்குகின்றது. ஆனாலும் தனது செல்ல குழந்தையின் செயலைக்கண்டு அந்த தாய் மனம்விட்டு சிரிக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.