காபி பிரியர்களே உஷார்... இதய நோய் இரட்டிப்பாகும் அபாயம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!



coffee-lovers-beware-the-risk-of-heart-disease-doubles

இன்றைய நவீன உலகில் காபி பழக்கத்திற்கு அநேக பேர் அடிமையாகி உள்ளனர். அவ்வகையில் காபி குடிப்பதனால் இதய நோய் இரட்டிப்பாகும் என்ற தகவல் மருத்துவ ஆய்வில் வெளியாகி உள்ளது.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் உயர் ரத்த அழுத்தம் அதாவது 160/100 அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காபி குடிப்பதால் இதய  நோயால் இறக்கும் அபாயம் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

Coffee lovers

மேலும் உயர் ரத்த அழுத்த  நோயாளிகளுக்கு காபி அருந்துவதால் உடலில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஜப்பானில் உள்ள தேசிய சுகாதார மருத்துவ மையத்தின் இயக்குனர் ஹீரோயாசு ஐசோ எனது ஆய்வில் தெரியப்படுத்தியுள்ளார்.