மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கறிவேப்பிலையை இனி இப்படி வைத்து பாருங்கள்... ஃப்ரஷ்ஷா அப்படியே இருக்கும்...
நாம் தினம் தினம் பயன்படுத்து சமையல் பொருட்களை இவ்வாறு பயன்படுத்தி வந்தால் நீண்ட நாள்கள் பயனை தரும்.
அந்தவகையில் சில பயன்னுள்ள டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்:
கருவேப்பிலையை பிளாஸ்டிக் டப்பாவில் சேர்த்து வைப்பதை விட, ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் நீண்ட நாள்கள் ஃப்ரஷ்ஷாகவும், பச்சையாகவும் இருக்கும்.
வீட்டில் ஊறுகாய் தயாரிக்கும் போது அவற்றை அலுமிய அல்லது சில்வர் கரண்டியை பயன்படுத்தாமல் மரகரண்டியை பயன்படுத்தி அடிக்கடி கிளறிவிட்டால் நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
மழை பெய்யும் போது மழைத் தண்ணீரை பிடித்து வைத்து அந்த தண்ணீரில் பருப்புகளை வேக வைக்கவும். மழைத் தண்ணீரில் வேக பருப்பு சட்டென மலர்ந்து வரும்.மேலும் நல்ல ருசியாகவும் இருக்கும்.