துவைத்த துணிகளை வீட்டினுள் காயவைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்?.. எச்சரிக்கை செய்தி.!



Do not Make Dry washing Cloths In Your Home 

 

இன்றளவில் உள்ள பலரும் அடுக்கு மாடி கட்டிடம், இடப்பற்றாக்குறை சூழல் உட்பட பல காரணத்தால் துவைத்த துணிகளை வீட்டில் காய வைக்கும் நிலைமையில் இருக்கிறோம்.

பொதுவாக துணிகள் துவைக்கப்பட்டு பின் வெயிலில் காயவைத்து எடுக்கப்படும். ஆனால் வீட்டில் துணியை காய வைப்பதன் மூலமாக கண்ணுக்கு தெரியாத பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியா நுண்ணுயிரிகள் போன்றவை வீட்டினுள் வசிக்கும் தன்மை உண்டாகும். 

Lifestyle

இதுபோன்ற தொடர் செயல்களால் வீட்டினுள் கிருமிகள் தங்குகிறது. நமது உடலுக்கு ஒவ்வாமை மற்றும் பிற பிரச்சனைகளையும் ஏற்படுகிறது. ஆகையால், வீட்டிற்குள் துணியை இயன்ற அளவு காய வைக்க வேண்டாம் எனவும் மருத்துவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.