#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சருமத்தில் தேங்காய் எண்ணெய் தேய்க்க கூடாதா.? பிரபல டாக்டர் கூறிய விஷயம்..
தேங்காய் எண்ணெய் இரண்டு விதங்களில் தயாரிக்கப்படுகிறது. அது சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய். இதில் முதல் வகை, வெறுமனே தேங்காயை அழுத்துவதன் மூலம் பெறப்படுகிறது. இரண்டாம் வகை, கூடுதல் செயலாக்கத்திற்கு உட்படுத்தப்படுகிறது.
மேற்கூறிய இரண்டு வகைகளும் கொப்பரை தேங்காய் மற்றும் புதிய தேங்காய் இரண்டிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யே சமையலுக்கு உகந்தது. சுத்திகரிக்கப்படாத எண்ணெய் தோல் பராமரிப்புக்கு உபயோகப்படுத்தலாம்.
இதுகுறித்து டாக்டர் மிட்டல் என்பவர் கூறுகையில், "உடலில் கொலாஜன் , மற்றும் ஆக்சிஜனேற்ற அளவை உயர்த்துவதன் மூலம் காயங்களை தேங்காய் எண்ணெய் குணப்படுத்துகிறது. எண்ணெய் ஒவ்வாமைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
தோலில் ஏற்படும் எரிச்சலுக்கும், தீங்கு விளைவிக்கும் கிருமிகளுக்கும் எதிராக இது ஒரு தடையாக செயல்படுகிறது. அதேநேரம், தேங்காய் எண்ணெய் சூரியக் கதிருக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது என்பது தவறு" என்றும் கூறினார்.தேங்காய் எண்ணெய் இரண்டு விதங்களில் தயாரிக்கப்படுகிறது. அது சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய். இதில் முதல் வகை, வெறுமனே தேங்காயை அழுத்துவதன் மூலம் பெறப்படுகிறது. இரண்டாம் வகை, கூடுதல் செயலாக்கத்திற்கு உட்படுத்தப்படுகிறது.
மேற்கூறிய இரண்டு வகைகளும் கொப்பரை தேங்காய் மற்றும் புதிய தேங்காய் இரண்டிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யே சமையலுக்கு உகந்தது. சுத்திகரிக்கப்படாத எண்ணெய் தோல் பராமரிப்புக்கு உபயோகப்படுத்தலாம்.
இதுகுறித்து டாக்டர் மிட்டல் என்பவர் கூறுகையில், "உடலில் கொலாஜன் , மற்றும் ஆக்சிஜனேற்ற அளவை உயர்த்துவதன் மூலம் காயங்களை தேங்காய் எண்ணெய் குணப்படுத்துகிறது. எண்ணெய் ஒவ்வாமைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
தோலில் ஏற்படும் எரிச்சலுக்கும், தீங்கு விளைவிக்கும் கிருமிகளுக்கும் எதிராக இது ஒரு தடையாக செயல்படுகிறது. அதேநேரம், தேங்காய் எண்ணெய் சூரியக் கதிருக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது என்பது தவறு" என்றும் கூறினார்.