ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
குட்மார்னிங் டிப்ஸ்: விபூதியை மறந்தும் கூட இந்த விரலால் தொடாதீர்கள்!
கடவுள் தரிசனத்தின் பிரசாதமான விபூதி பயன்படுத்தபடுகிறது. அவ்வாறு கடவுளின் பிரசாதமாக நாம் நினைக்கும் விபூதியை எடுக்க நாம் பயன்படுத்தும் விரல்களை பொருத்து நன்மை, தீமைகள் நம்மை வந்து சேர்க்கிறது.
கட்டை விரல்
கட்டை விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டால், அது தீராத நோயை ஏற்படுத்தும் என்கிறது ஆன்மிகம்.
ஆள் காட்டி விரல்
ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு பூசிக் கொள்வதால், பொருட்கள் நாசமாகும் என்று நம்பப்படுகிறது.
நடுவிரல்
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக் கொண்டால், நிம்மதியின்மை உண்டாகி, மன குழப்பத்தில் கொண்டுபோய் விடுமாம்.
சுண்டு விரல்
சுண்டு விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் வைத்தால், அது கிரக தோஷத்தை ஏற்படுத்தும்.
மோதிர விரல்
மோதிர விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டால், அது மகிழ்ச்சியான வாழ்க்கை அமை உதவுகிறதாம்.
கட்டை விரல் மற்றும் மோதிர விரல்
மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொண்டால், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.
இதை உங்கள் நண்பர்கள் அனைவர்க்கும் பகிர்ந்து அவர்களுக்கும் சரியான முறையில் விபூதியை எடுக்கும்முறை பற்றி தெரியப்படுத்தவும்.