Siragadikka Aasai: "உண்மைய சொல்லிடுவேன்" - ஷாக் கொடுத்த சிங்கப்பூர் மாமா.. அதிர்ச்சியில் ரோகினி.!
தலையில் முடி கொட்டுதல், இளநரை பிரச்சனைக்கு அசத்தல் தீர்வு.. இன்றே Try பண்ணுங்க செல்லகுட்டீஸ்..!
இன்றளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர்க்கும் முடி கொட்டுவது மற்றும் இளநரை போன்றவை ஏற்படுகிறது. இதற்கு ஒரு எளிய தீர்வு ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை எடுத்து, அதில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் கெட்டி தயிர் போட்டு, அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர், சிறிதளவு இஞ்சி, எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இதை வாரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தாலே நம் தலை முடி பிரச்சனை தீர்ந்துவிடும், தலைமுடி நன்றாக நீளமாகவும் கருப்பாகவும் வளரும். மேலும், நம் உடம்பில் உள்ள சத்துக்களின் குறைபாடுகளால் இது ஏற்படுகிறது. இதற்கு நாம் அதிகளவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும்.
ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்களாவது நாம் தலையில் எண்ணெய் வைத்து தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தாலே முடி கொட்டுவது நின்று விடும்.