#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வயிற்றுபுண்களால் அவதிப்படுபவரா நீங்கள்?.. கட்டாயம் இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!
இன்றளவில் பலரும் வயிறுகளில் புண்களோடு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் எப்படியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து காணலாம்.
வயிற்றுப்புண்கள் இருப்போர் காரம் மற்றும் புளிப்பு சுவை கொண்ட உணவுகளை அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு நிறங்களில் நீண்டநேரம் கண்விழித்து தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை உபயோகம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் என்பது இல்லாமல் இருந்ததல் வேண்டும். சுகாதாரம் கொண்ட உணவுகளை சாப்பிடலாம். சுகாதாரம் இல்லாத தண்ணீர், உணவுகள் போன்றவற்றை சாப்பிட கூடாது. இதனால் ஏற்படும் பாக்டீரியா தொற்றாலும் குடலில் புண்கள் ஏற்படலாம்.
நமது அன்றாட உணவில் மோர், தயிர், பிரண்டைத்துவையல், மணத்தக்காளிக்கீரை, மாதுளைப்பழம், செவ்வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது.