உங்கள் நகங்களுக்கு மேல் பகுதியில் தோல் உரிகிறதா.! அப்போ இதை செய்து பாருங்கள்..!



How to cure skin disease in you finger

உங்கள் நகங்களின் மேல் பகுதியில் தோல் உரிந்து கொண்டே இருக்கிறதா? அப்படி என்ற உங்கள் உடலில் பயோட்டின் குறைப்பாடு அதிகம் உள்ளது என்று அர்த்தம். பயோட்டின் கலந்து உணவு பொருட்களை தினமும் எடுத்து கொள்ளும் போது தோல் உரிவதை கட்டுப்படுத்த முடியும்.

பயோட்டின் அளவை அதிகரிக்க உதவும் சில டிப்ஸ்கள் இதோ.

finger
1. நீங்கள் அசைவ பிரியர் என்றால் தினமும் உணவில் முட்டை சாப்பிட்டு வந்தால் பயோட்டின் அளவு அதிகரிக்கும். அதிலும் நாட்டு கோழி முட்டை எடுத்து கொள்வது சிறந்தது.

2. அசைவ உணவு சாப்பிட விரும்பாதவர்கள் என்றால் தினமும் காலிஃளாரை உடம்பில் சேர்த்து கொள்ளுங்கள். அதனை பச்சையாக சாப்பிடுவது நலம். அப்படி உங்களால் சாப்பிட முடியவில்லை என்றால் உங்கள் விருப்பப்படி சாப்பிடுங்கள். 

3. தினமும் ஒரு கப் தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள்.இதனை தொடர்ந்து செய்து வர பயோட்டின் அதிகரித்து தோல் உரியும் பிரச்சனை சரியாகிவிடும்.