மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனிதனை விழுங்கிய முதலை.? முதலையின் வாயிலிருந்து வெளியே வரும் மனிதர்.! ஷாக் வீடியோ.!
முதலையின் வாயிலிருந்து நபர் ஒருவரை, இரண்டு நபர்கள் சேர்ந்து வெளியே எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில், ஆபத்தான முதலை ஒன்று மனிதனை விழுங்கியது போல் தெரிகிறது. அவரது நண்பர்கள் இருவர் அந்த நபரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். அந்த வீடியோவில், முதலை ஒன்றின் வால் பகுதியை ஒருவர் பிடித்தபடி இருக்கிறார். மற்றொருவர் முதலையின் வாயை திறந்து உள்ளே இருக்கும் ஒரு நபரின் கையை பிடித்து இழுக்கிறார்.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், குறித்த வீடியோவில் முதலை உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கணிப்பது சற்று கடினமாக உள்ளது. ஆனால் நெட்டிசன்களோ இது போலி என்று கூறி வருகின்றனர்.
மேலும் அந்த விடீயோவிற்கு, இது உண்மையாக முதலை கிடையாது என தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் இணையவாசிகள். ஆனாலும் பல விடீயோக்களில் மனிதர்கள் முதலை மீது ஏறி உட்காருவது, விளையாடுவது போன்ற விடீயோக்களை பார்த்துள்ளோம்.