காலை எழுந்தவுடன் காபி, டீ குடிக்கலாமா?.. காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?.. வாங்க பார்க்கலாம்..!!



Morning wakeup foods explanation

தினமும் காலை எழுந்தவுடன் நமது உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதில் அனைவருக்கும் ஒரு சந்தேகமாக இருப்பது காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடிக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பதுதான். காபி டீ குடிப்பதில் எந்த ஒரு தவறும் கிடையாது. 

ஆனால் அதற்கு அடிமையாக இருப்பதுதான் தவறு. அதை தவிர்த்து மற்ற உணவுகள் சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லதென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காலையில் சாப்பிட வேண்டியவை குறித்து தற்போது காணலாம்.

health tips

★ஓட்மீல்

★தண்ணீர்

★ஆப்பிள் சிடேர் வினிகர்

★ஸ்ட்ராபெரி

★ப்ளு பெர்ரி

★வெற்றிலை

★மிளகுபுதினா

★முட்டை

இவற்றையெல்லாம் காலையில் எழுந்தவுடன் சாப்பிடுவது மிகவும் நல்லது. அத்துடன் உடற்பயிற்சி செய்துவிட்டு இவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல்வேறு சத்துக்கள் கிடைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.