மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மட்டன் பிரியரா நீங்கள்? ஆட்டுக்கறி சாப்பிடுவதால் எண்ணலாம் நடக்கும் தெரியுமா? இதோ!
மனிதனுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஓன்று சாப்பாடு. விதவிதமான சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் அசைவம் என்றால் தனி சந்தோசம்தான். குறிப்பா அசைவ ப்ரியர்களில் மட்டன் சாப்பிடாதவர்கள் மிகவும் குறைவுதான்.
மட்டன் வெறும் சுவையையும் தாண்டி மனிதர்களுக்கு பல்வேறு மருத்துவ பயன் தருகிறது. ஆட்டின் தலை, கால், கண், குடல் என அனைத்தும் பல்வேறு நன்மைகளை தருகிறது. ஆட்டிறைச்சி சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
1 . ஆட்டின் தலை
ஆட்டின் தலை பகுதி மனிதனின் எலும்பினை வலுப்படுத்தவும், இதயம் சார்ந்த பிரச்சனைகளை போகவும் உதவுகிறது, மேலும் நமது குடலை வலிமையாகவும் உதவுகிறது.
2 . ஆட்டின் கால்கள்
சூப்பு என்றாலே பலருக்கும் நினைவில் வருவது ஆட்டுக்கால் சூப்புதான். ஆட்டின் கால்களை சூப்பு வைத்து குடிப்பதன் மூலம் நமது எலும்புகள் மேலும் பலம்பெறுகிறது.
3 . கண்
ஆட்டின் இறைச்சியானது கண்ணுக்கு குளிர்ச்சி தருகிறது. கண் பார்வை குறை உள்ளவர்கள் ஆட்டுக்கறி சாப்பிடுவதன் மூலம் தெளிவான பார்வை பெற முடியும். மேலும் கண்களுக்கு புத்துணர்ச்சி தருகிறது.
4 . மூளை
தாது விருத்தியை உண்டாக்குகிறது மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கவும் பயன் தருகிறது. உங்கள் மூளை பகுதி நல்ல வலிமை பெற ஆட்டின் மூளை சாப்பிடலாம்.
5 . இதயம்
ஆட்டின் இதமயனாது மனிதனின் இதயத்தை பலம் பெற செய்யவும் மன ஆற்றல் அதிகரிக்க வெகுவாக பயன் தருகிறது ஆட்டின் இதயம்.
6 . சிறுநீரகம்
இடுப்புக்கும், சிறுநீரக சுரப்பிக்கும் நல்ல வலிமை தரும். இடுப்பு வலி மற்றும் கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். தாது விருத்தியாகும். ஆண் குறிக்கு வலிமை தரும்.