"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
இரண்டாம் திருமணத்திற்கு ஓகே சொன்ன நாக சைதன்யா.... மணப்பெண் யார் தெரியுமா.?
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாகசைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்கள் சென்ற இவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரச்சனை ஏற்பட்டு சில நாட்கள் முன்பு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
விவாகரத்து பின்பு நடிகை சமந்தா பல்வேறு படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். நாகசைதன்யாவும் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நாகசைதன்யாவிடம் இரண்டாவது திருமணம் குறித்து அவரது குடும்பத்தினர் பேசியுள்ளனர்.
அதற்கு நாகசைதன்யா ஓகே கூறியுள்ளார். மேலும் மணப்பெண் கண்டிப்பாக நடிகையாக இருக்க கூடாது என கண்டிசன் போட பெற்றோரும் அதற்கு ஓகே சொல்லி பெண்ணையும் பார்த்து இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்ளப் போவது யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.