பெண்களின் கவனத்திற்கு.. கர்ப்பகாலத்தில் இதை மறக்காம செய்யுங்கள்..! அற்புதமான டிப்ஸ்..!!



pregnant-woman-tips-tamil

பெண்கள் கர்ப்பகாலத்தில் தங்களது உடல்நலத்தில் சிறப்பாக கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் சத்தான எவ்வித மெழுகும் இல்லாத பழங்களை உட்கொள்ள வேண்டும். மாதுளை பழத்தின் சாறு பெண்களுக்கு நன்மையளிக்கிறது. 

மாதுளையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்களின் பண்புகள் இருப்பதால், உச்சம் தலையிலிருந்து ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துகிது. பலவீனமான, உயிரற்ற முடியை கூட வலுப்பெறச் செய்கிறது. மேலும் கூந்தல் நன்மைக்கான வைட்டமின்கள் மாதுளையில் அதிகம் இருக்கிறது.

health tips

அத்துடன் மாதுளையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் பலவகையான தோல் பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. மாதுளையில் கொலாஜனை அதிகமாக இருப்பதால் தோலில் உண்டான சுருக்கங்களையும் முன்கூட்டியே தடுக்கிறது. 

வறண்ட சருமம் மற்றும் எண்ணெய் சருமம் இரண்டுத்திற்கும் மாதுளை நன்மையளிக்கிறது. இதனை தொடர்ந்து மாதுளை முகப்பரு போன்றவற்றையும் சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.