தமிழே தெரியாது, ஆனால் பாடல் மட்டும் தெரியும் - சிறுமியின் நெகிழ்ச்சி பாட்டு.. வீடியோ வைரல்.!
படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? அப்போ கட்டாயம் இத படிங்க!
பொதுவாக ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்று ஒரு பழமொழி உண்டு. புதிதாக திருமணம் ஆனா கணவன் மனைவி இருவரும் ஆரம்பத்தில் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து, அரவணைத்து தூங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்கள் இடையே நெருக்கம் குறைந்து விலகி செல்ல ஆரம்பிக்கின்றனர்.
இவாறு நெருக்கம் குறைந்து விலகி செல்வதால் என்னனா பிரச்சனைகள் வரும் தெரியுமா?
1. கணவன் மனைவி இருவரும் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச, ரிலாக்ஸ் செய்ய அவர்கள் தூங்கும்போது கிடைக்கும் நேரம் மிக முக்கியமானது. அவ்வாறு செய்ய தவறும் கணவன் மனைவிக்குள் சண்டைகள் வர தொடங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
2. நீங்க இருவரும் தூங்கும்போது நெருக்கமாக இல்லை எனில் உங்கள் வாழ்க்கை விரைவில் போர் அடிக்க துடங்கிவிடுமாம். மேலும் உங்கள் மனைவி உங்களை தொடும்போது எந்தவித உணர்வும் உங்களுக்கு வராதாம்.
3. தனித்னியாக உறங்கினால் விரைவில் உங்கள் உடல் உறவில் விரிசல் ஏற்பட்டு அதில் நாட்டம் இல்லாமல் போக வாய்ப்பு அதிகமாம்.
4. வேறு ஒருவர் மீது காதல் நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறு ஒருவர் மீது காதல்வயப்பட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் உங்கள் மனைவியுடன் படுத்து உறங்குவது உங்களுக்கு யாரோ ஒரு தெரியாத நபருடன் படுத்து உறங்குவது போன்ற அனுபவத்தை தரும். அவர் மீது நாட்டமில்லாமல் போகும்.
5. கொஞ்சல்கள், செல்ல சண்டைகள், சிணுங்கல்கள் இவையெல்லாம் இல்லாமல் போயி உங்கள் வாழ்க்கை சண்டைகள் நிறைந்த நரகமாக மாறிவிடுமாம்.