மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயிற்றில் உள்ள புண்களை ஒரே வாரத்தில் எப்படி சரி செய்யலாம்.!?
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் மாறிவரும் உணவு பழக்கங்களினால், நம் உடலில் பல்வேறு வகையான நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதில் குறிப்பாக நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண், அல்சர், மலச்சிக்கல் போன்ற நோய் பாதிப்புகள் தற்போதுள்ள இளைய தலைமுறையினரிடம் அதிகமாக உள்ளது. இந்த வயிற்றுப் புண்ணை வெண்பூசணியை வைத்து சூப் செய்து சாப்பிடுவதன் மூலம் ஒரே வாரத்தில் குணப்படுத்தலாம். எப்படி சூப் செய்யலாம் என்பதை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
தேவையான பொருட்கள்:
வெண் பூசணிக்காய் துண்டுகள், வெண்ணெய், கொத்தமல்லி தழை,பால், மிளகுத்தூள், சீரகத்தூள், பூண்டு, சின்ன வெங்காயம், உப்பு.
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்பு வெண் பூசணிக்காய் துண்டுகள், உப்பு, சீரகத்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். வெண்பூசணிக்காய் துண்டுகள் நன்றாக வெந்து வந்ததும் இறுதியாக பால் ஊற்றி, கொத்தமல்லி தழைகள் மற்றும் மிளகுத்தூள் தூவி சிறிது நேரம் மூடி வைக்கவும். மிதமான சூட்டிற்கு வந்த பின்பு இதனை தினமும் காலையில் குடித்து வருவதால் வயிற்றில் உள்ள புண்கள் குணமாகும்.